Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

A Noble Village Elevated by Knowledge

Created with Sketch.

Wanahpuwa Educational Development Association (WEDA)

வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் Wanahapuwa Educational Development Association (WEDA) வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜனாப் D.M தெளபிக் (G.S) தலைமையில்யிருந்த மஸ்ஜித் நிருவாகக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய, நிர்வாக சபைஏற்பாட்டில், ஹாஜியானி நாகூர் உம்மா காதர் (முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. சங்கத்தின் தூர நோக்காக “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்பதும், அதன் நோக்கக்கூற்றாக “பாடசாலைக் கல்வியில் சிறந்த…
Read more

யார் இந்த அந்-நாஸிரூன்கள்?

யார் இந்த அந்-நாஸிரூன்கள்? வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (WEDA- Wanahapuwa Educational Development Association) பழைய மாணவர் சங்கம் அந்-நாஸிரூன் என்ற பெயரில் இயங்குகிறது.அந்-நாஸிரூன்கள் அல்லாஹ்வின், அவனது மார்க்கத்தின் உதவியாளர்கள். சூரதுஸ் ஸப்பிலே அல்லாஹ், “ஈமான் கொண்டவர்களே, நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருங்கள்…” என்ற அழைப்புக்கு பதில் சொல்பவர்கள். 2016, 2017,2018,2019,2020,2021 2022,2023 ஆகிய வருடங்களில் o/l எழுதிய ‘வெடா’ மாணவர்கள் இதன் அங்கத்தினர் ஆவர்.

Annasiroon Girls

Annasiroon Girls. Batch 01. Index No Name Status 0014 K.N Najmiya University college of Jaffna(food Technology) 0015 A.F Naseeha University of Jaffna (Law) 0016 M.T.F Rusdha 0017 M.F.F Riska 0018 F.F Akeela 0019 Y.F Faseeha Open university of Srilanka (BA) 0020 I.F Safnas University of Ruhunu (Nursing) 0021 M.A Asharun Nisa College of Gampaha(Ayurvedic) 0022…
Read more

Annasiroon Boys.

Annasiroon Boys. Batch 01. Index No Name Status 0001 M.N.M Naveed SLIATE(HND IT SE) 0002 A.R.M Sakir 0003 M.J.M Sakeef 0004 A.R.M Rashad 0005 A.H Aseer 0006 Y.M Najathkhan 0007 M.S.M Aadhil 0008 M.S.M Samrin 0009 M.J.M Fais 0010 A.M Khalith 0011 M.C.M Saleem 0012 M.H Hilal 0013 R. Abdur Rahman   Batch 02. 0024…
Read more

“வெடா”வின் நிரந்தர வருமானத் திட்டம்.

“வெடா”வின் நிரந்தர வருமானத் திட்டம் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடியார்களே, மதிப்புக்குரிய பெரியார்களே, அன்புச் சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு சுமார் 250 சந்தாதாரிகளைக் கொண்ட வனஹபுவ கிராமத்திற்கு கல்விப்பணி ஆற்றுவதற்காக ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட, வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் – Wanahapuwa Educational Development Association – WEDA தனது பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதில் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்கின்றது. எனவே, சங்கத்திற்கான ஒரு…
Read more

WEDA ICT unit க்கு கணிணி கையளிப்பு.

வனஹபுவ பிரதேச மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற WEDA ICT Unit பிரிவிற்கு ஆரம்ப கட்டமாக 3 கணிணிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இந்த நன்கொடையை கொழும்பிலுள்ள Centrum Mart உரிமையாளர் சகோதர்ர் முபஷ்ஷிர் அவர்களின் குடும்பத்தினரின் அனுசரனையில் கிடைக்கப்பெற்றதோடு அதனை வெடா அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக 6.8.22 அன்று கையளிக்கப்பட்டது. அத்தோடு இந்நிகழ்வில் இன்னும் 7 கணிணிகள் தருவதற்கும் அவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது. எமதூரின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு நல்கும் எமதூரை சேர்ந்த…
Read more

WEDA ICT unit க்கு கணிணி கையளிப்பு.

WEDA  ICT unit க்கு கணிணி கையளிப்பு.

WEDA 7th Anniversary & Annual Prize Giving 2022

வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம் (வெடா) இன் 7ஆம் வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.01.2023 சனிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் வனஹபுவ கிராமத்தின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு ஊருக்கு சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு வைபவமும் நடைபெற்றது.

“அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு”

“அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு” மாதாந்த பெற்றோர் கருத்தரங்கு – 15 2023.02.18

Annasiroon AGM

Annasiroon AGM 2023.02.18