வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் (வெடா), “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்ற தூர நோக்கின் கீழ் அமைத்துள்ள ஐந்து நோக்கக் கூற்றுக்களுள் ஒன்றான, “பாடசாலை கல்வியின் சிறந்த அடைவு” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டிலிருந்து தரம் 3 – 11 வரையான மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றது. அதில் பின்வரும் இடர்பாடுகளும் பின்னடைவுகளும் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 1. மாணவர்களின் வரவு குறைவு. 2. தொடர்ச்சியான வரவின்மை. 3. மெல்லக்…
Read more