வருகிறது, ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்). ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வரும் போதெல்லாம் ‘நோன்பு மாதம் வருகிறது’ என்றே கூறியும், நோன்புக்கான தயாரிப்புகளைச் செய்தும், நோன்பு நோற்றும் இன்னும் பல இபாதத்துகளில் ஈடுபட்டும் அப்புனித மாதத்தை வழியனுப்பப் பழகிப்போயுள்ளோம். இதனால், ரமழான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்கிறோம் என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். அன்றியும், நோன்பின் மாண்பு பற்றிப் பேசப்படுமளவு ரமழானில் நோன்பு நோற்பதன் அடிப்படை நோக்கம் பற்றிப் பேசப்படுவதோ, செயற்படத் தூண்டப்படுவதோ, அரிதாகவே காணப்படுகிறது.…
Read more