வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம் (வெடா) இன் 7ஆம் வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.01.2023 சனிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் வனஹபுவ கிராமத்தின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு ஊருக்கு சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு வைபவமும் நடைபெற்றது.