வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம் (வெடா) இன் 7ஆம் வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.01.2023 சனிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் வனஹபுவ கிராமத்தின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு ஊருக்கு சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு வைபவமும் நடைபெற்றது.
WEDA’s Annual Field Trip – 2023 Location: Heritage Smart Villa – Deltota Date: 30th of Augest 2023
வருகிறது, ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்). ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வரும் போதெல்லாம் ‘நோன்பு மாதம் வருகிறது’ என்றே கூறியும், நோன்புக்கான தயாரிப்புகளைச் செய்தும், நோன்பு நோற்றும் இன்னும் பல இபாதத்துகளில் ஈடுபட்டும் அப்புனித மாதத்தை வழியனுப்பப் பழகிப்போயுள்ளோம். இதனால், ரமழான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்கிறோம் என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். அன்றியும், நோன்பின் மாண்பு பற்றிப் பேசப்படுமளவு ரமழானில் நோன்பு நோற்பதன் அடிப்படை நோக்கம் பற்றிப் பேசப்படுவதோ, செயற்படத் தூண்டப்படுவதோ, அரிதாகவே காணப்படுகிறது.…
Read more
வருடாந்த பரிசளிப்பு விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இடம்பெறுகின்றது. அதில் எமது கிராமத்தில் கல்வி கற்கின்ற சகல தரப்பினருக்கும் கற்றல் குறிப்பிடத்தக்கது. உபகரணங்கள் அவ்வகையில் மேலும், வழங்கப்படுவது பாடசாலை மாணவர்கள், அரபு மத்ரஸா மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் உள்ளடக்கப்படுவர். பல்கலைக்கழக பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள், உயர் தேசிய டிப்ளோமா சித்தி பெற்றவர்கள், பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய க.பொ.த சாதாரண தர, உயர் தர மாணவர்கள்,…
Read more