வனஹபுவ பிரதேச மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற WEDA ICT Unit பிரிவிற்கு ஆரம்ப கட்டமாக 3 கணிணிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இந்த நன்கொடையை கொழும்பிலுள்ள Centrum Mart உரிமையாளர் சகோதர்ர் முபஷ்ஷிர் அவர்களின் குடும்பத்தினரின் அனுசரனையில் கிடைக்கப்பெற்றதோடு அதனை வெடா அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக 6.8.22 அன்று கையளிக்கப்பட்டது. அத்தோடு இந்நிகழ்வில் இன்னும் 7 கணிணிகள் தருவதற்கும் அவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது. எமதூரின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு நல்கும் எமதூரை சேர்ந்த…
Read more