Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

Category: Best Achievement in School Education

A Noble Village Elevated by Knowledge

Created with Sketch.

நோக்கக் கூறறு – 1: பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்களின் பாடசாலை மேலதிக கற்றலுக்கான “கற்றல் வள நிலையம்” ஒன்று நடத்தப்படுகின்றது. தரம் 3 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்கள் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.30 வரை அங்கு கற்றலில் ஈடுபடுவர். அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்களும் கற்ற இளைஞர், யுவதிகளும் செயற்படுகின்றனர்.