வனஹபுவ பிரதேச மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற WEDA ICT Unit பிரிவிற்கு ஆரம்ப கட்டமாக 3 கணிணிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இந்த நன்கொடையை கொழும்பிலுள்ள Centrum Mart உரிமையாளர் சகோதர்ர் முபஷ்ஷிர் அவர்களின் குடும்பத்தினரின் அனுசரனையில் கிடைக்கப்பெற்றதோடு அதனை வெடா அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக 6.8.22 அன்று கையளிக்கப்பட்டது. அத்தோடு இந்நிகழ்வில் இன்னும் 7 கணிணிகள் தருவதற்கும் அவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது. எமதூரின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு நல்கும் எமதூரை சேர்ந்த…
Read more
வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம் (வெடா) இன் 7ஆம் வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.01.2023 சனிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் வனஹபுவ கிராமத்தின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு ஊருக்கு சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு வைபவமும் நடைபெற்றது.
“அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு” மாதாந்த பெற்றோர் கருத்தரங்கு – 15 2023.02.18
WEDA’s Annual Field Trip – 2023 Location: Heritage Smart Villa – Deltota Date: 30th of Augest 2023
வருகிறது, ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்). ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வரும் போதெல்லாம் ‘நோன்பு மாதம் வருகிறது’ என்றே கூறியும், நோன்புக்கான தயாரிப்புகளைச் செய்தும், நோன்பு நோற்றும் இன்னும் பல இபாதத்துகளில் ஈடுபட்டும் அப்புனித மாதத்தை வழியனுப்பப் பழகிப்போயுள்ளோம். இதனால், ரமழான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்கிறோம் என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். அன்றியும், நோன்பின் மாண்பு பற்றிப் பேசப்படுமளவு ரமழானில் நோன்பு நோற்பதன் அடிப்படை நோக்கம் பற்றிப் பேசப்படுவதோ, செயற்படத் தூண்டப்படுவதோ, அரிதாகவே காணப்படுகிறது.…
Read more
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்களின் பாடசாலை மேலதிக கற்றலுக்கான “கற்றல் வள நிலையம்” ஒன்று நடத்தப்படுகின்றது. தரம் 3 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்கள் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.30 வரை அங்கு கற்றலில் ஈடுபடுவர். அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்களும் கற்ற இளைஞர், யுவதிகளும் செயற்படுகின்றனர்.
மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாக அஹதிய்யா நடத்தப்படுகின்றது. எதிர்க்காலத் தலைவர்களான இன்றைய ஆழமான ஆன்மிக உணர்வை ஒரு பாடசாலை இது இலங்கையின் அஹதிய்யா சம்மேளத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படுகின்றது. தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றார்கள். இங்கே, 15 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாதந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அஹதிய்யா வகுப்புகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஒரு நாளைக்கு 150.00 ரூபா வீதம் 15 பேருக்கும் ஒரு நாளைக்கு…
Read more
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor. consectetur adipiscing elit, sed do eiusmod tempor.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor. consectetur adipiscing elit, sed do eiusmod tempor.
வருடாந்த பரிசளிப்பு விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இடம்பெறுகின்றது. அதில் எமது கிராமத்தில் கல்வி கற்கின்ற சகல தரப்பினருக்கும் கற்றல் குறிப்பிடத்தக்கது. உபகரணங்கள் அவ்வகையில் மேலும், வழங்கப்படுவது பாடசாலை மாணவர்கள், அரபு மத்ரஸா மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் உள்ளடக்கப்படுவர். பல்கலைக்கழக பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள், உயர் தேசிய டிப்ளோமா சித்தி பெற்றவர்கள், பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய க.பொ.த சாதாரண தர, உயர் தர மாணவர்கள்,…
Read more