Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

Category: Gallary

A Noble Village Elevated by Knowledge

Created with Sketch.

WEDA ICT unit க்கு கணிணி கையளிப்பு.

WEDA  ICT unit க்கு கணிணி கையளிப்பு.

WEDA 7th Anniversary & Annual Prize Giving 2022

வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம் (வெடா) இன் 7ஆம் வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.01.2023 சனிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் வனஹபுவ கிராமத்தின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு ஊருக்கு சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு வைபவமும் நடைபெற்றது.

“அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு”

“அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு” மாதாந்த பெற்றோர் கருத்தரங்கு – 15 2023.02.18

Annasiroon AGM

Annasiroon AGM 2023.02.18

Special program for ANNASIROON GIRLS.

Special program for ANNASIROON GIRLS 2023.03.03

ஷஹ்ருள் குர்ஆன் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

ஷஹ்ருள் குர்ஆன் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 2023.04.12 அன்று இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

O/L 2022 / 2023 Farewell

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள WEDA மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு 2023 MAY 28 அன்று நடைப்பெற்றது இதில் ஊக்கப்படுத்தும் நிகழ்வை யாகூப்(இஸ்லாஹி) சிறப்பாக நடாத்தினார். மாணவர்களுக்கான ஓர் துஆப் பிரார்த்தனை வனஹபுவ பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷேய்க் ரிழ்வான் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டதோடு அவர்களுக்கான சிற்றுண்டி ஏறபாட்டை சமுக சேவையாளர் Muneer Sadiq Abu Hudha அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

WEDA’s Field Trip 2023

WEDA’s Annual Field Trip – 2023 Location: Heritage Smart Villa – Deltota Date: 30th of Augest 2023