க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள WEDA மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு 2023 MAY 28 அன்று நடைப்பெற்றது
இதில் ஊக்கப்படுத்தும் நிகழ்வை யாகூப்(இஸ்லாஹி) சிறப்பாக நடாத்தினார்.
மாணவர்களுக்கான ஓர் துஆப் பிரார்த்தனை வனஹபுவ பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷேய்க் ரிழ்வான் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டதோடு அவர்களுக்கான சிற்றுண்டி ஏறபாட்டை சமுக சேவையாளர் Muneer Sadiq Abu Hudha அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.