வருடாந்த பரிசளிப்பு விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இடம்பெறுகின்றது. அதில் எமது கிராமத்தில் கல்வி கற்கின்ற சகல தரப்பினருக்கும் கற்றல் குறிப்பிடத்தக்கது.
உபகரணங்கள் அவ்வகையில் மேலும், வழங்கப்படுவது பாடசாலை மாணவர்கள், அரபு மத்ரஸா மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் உள்ளடக்கப்படுவர். பல்கலைக்கழக பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள், உயர் தேசிய டிப்ளோமா சித்தி பெற்றவர்கள், பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய க.பொ.த சாதாரண தர, உயர் தர மாணவர்கள், தரம் 5 தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள், மௌலவி சான்றிதழ் பெற்றவர்கள், விஷேட தேவையுடைய மாணவர்கள், ‘வெடா’, அஹதிய்யா ஆசிரியர்கள், வாசிகசாலை மூலம் அதிக பயன்பெற்ற சிறந்த வாசகர்கள், தொழிற்றுறையில் விருது பெற்றவர்கள் என பல தரத்தாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது.
அன்றைய தினம் சங்கத்தின் நிறைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டுவருகின்றது. வருடாந்த பெருந்தொகை பரிசளிப்பு செலவிடப்பட்டு விழாவுக்காக, வருகின்றது. அவ்வகையில் சென்ற வருடம் (2018) சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா 4 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா செலவில் இடம்பெற்றது