Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

நோக்கக் கூற்று – 2: ஆழமான ஆன்மீக உணர்வு

Created with Sketch.

மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாக அஹதிய்யா நடத்தப்படுகின்றது.

எதிர்க்காலத் தலைவர்களான இன்றைய ஆழமான ஆன்மிக உணர்வை ஒரு பாடசாலை இது இலங்கையின் அஹதிய்யா சம்மேளத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படுகின்றது. தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றார்கள்.

இங்கே, 15 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாதந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அஹதிய்யா வகுப்புகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஒரு நாளைக்கு 150.00 ரூபா வீதம் 15 பேருக்கும் ஒரு நாளைக்கு 2250.00 தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *