Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

யார் இந்த அந்-நாஸிரூன்கள்?

Created with Sketch.

யார் இந்த அந்-நாஸிரூன்கள்?

வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (WEDA- Wanahapuwa Educational Development Association) பழைய மாணவர் சங்கம் அந்-நாஸிரூன் என்ற பெயரில் இயங்குகிறது.அந்-நாஸிரூன்கள் அல்லாஹ்வின், அவனது மார்க்கத்தின் உதவியாளர்கள். சூரதுஸ் ஸப்பிலே அல்லாஹ், “ஈமான் கொண்டவர்களே, நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருங்கள்…” என்ற அழைப்புக்கு பதில் சொல்பவர்கள்.
2016, 2017,2018,2019,2020,2021 2022,2023 ஆகிய வருடங்களில் o/l எழுதிய ‘வெடா’ மாணவர்கள் இதன் அங்கத்தினர் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *