இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்களின் பாடசாலை மேலதிக கற்றலுக்கான “கற்றல் வள நிலையம்” ஒன்று நடத்தப்படுகின்றது. தரம் 3 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்கள் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.30 வரை அங்கு கற்றலில் ஈடுபடுவர். அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்களும் கற்ற இளைஞர், யுவதிகளும் செயற்படுகின்றனர்.
மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாக அஹதிய்யா நடத்தப்படுகின்றது. எதிர்க்காலத் தலைவர்களான இன்றைய ஆழமான ஆன்மிக உணர்வை ஒரு பாடசாலை இது இலங்கையின் அஹதிய்யா சம்மேளத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படுகின்றது. தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றார்கள்.